இந்தியா இலக்கியம் பிரதான செய்திகள்

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது அழைப்பிதழ்:-

மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக வழங்கப்படும் குமரகுருபரன்  -விஷ்ணுபுரம் கவிதை விருது வரும் 10 ஜூன் அன்று கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது.

இடம் பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி [ மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே]

நாள் 10 ஜூன் 2017

நேரம் மாலை ஆறுமணி

வரவேற்புரை கவிதா ரவீந்திரன்

தலைமையுரை கவிஞர் தேவதேவன்

சிறப்புரை கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், ஜெயமோகன்

விருது ஏற்புரை சபரிநாதன்

நன்றியுரை சௌந்தர் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்

அனைவரையும் அழைக்கிறோம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.