பம்பலபிட்டிய இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு இன்று (12) நடைபெற்றது . இந் நிகழ்விற்கு அதிதிகளாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய¸ போஷகர் சிறைசாலைகள் மறுசீரமைப்பு புணர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்¸ கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள வி.ஜி.பி.சந்தோசம் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.
Spread the love
Add Comment