குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
தெஹிவளை மிருகக் காட்சிசாலை இரவிலும் திறந்து வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் இவ்வாறு இரவிலும் மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என வனவிலங்குதுறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
மிருகக் காட்சிசாலைக்கு இரவில் அதிகளவானவர்களை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment