இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – ஜனாதிபதி ஆணைக்குழுவின் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயார் – ரவி கருணாநாயக்க

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னிலையாக  உள்ளதாகவும் இதன் போது எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய முறையில் கிரமமாக பதிலளிக்கப் போவதாகவும்  தெரிவித்துள்ளார். தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தினத்தில்   ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்ததாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை

Jul 26, 2017 @ 12:20

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை

இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ; முன்னிலையாக  குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில பணிகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதனால், இன்றைய தினம் விசாரணைகளில் சமூகமளிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பேரவை கூட்டமொன்றில் பங்கேற்க உள்ள காரணத்தினால் ரவி கருணாநாயக்கவினால் ஆணைக்குழுவில் ; முன்னிலையாக  முடியவில்லை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமை விசாரணை ஆணைக்குழுவில் ; முன்னிலையாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ளர்

ணைப்பு 2  – ஜனாதிபதி ஆணைக்குழுவின் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயார் – ரவி கருணாநாயக்க
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கத் தயார் என வெளிவிவகா

ர அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2ம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னிலையாக  உள்ளதாகவும் இதன் போது எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கும் உரிய முறையில் கிரமமாக பதிலளிக்கப் போவதாகவும்  தெரிவித்துள்ளார். தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் தினத்தில்   ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்ததாகவும், அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை

Jul 26, 2017 @ 12:20

முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை

இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ; முன்னிலையாக  குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில பணிகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதனால், இன்றைய தினம் விசாரணைகளில் சமூகமளிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் பேரவை கூட்டமொன்றில் பங்கேற்க உள்ள காரணத்தினால் ரவி கருணாநாயக்கவினால் ஆணைக்குழுவில் ; முன்னிலையாக  முடியவில்லை என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் புதன்கிழமை விசாரணை ஆணைக்குழுவில் ; முன்னிலையாக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.