இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்:-

 முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கட்டளைத் தளபதி டி.கே.பி.தசநாயக்கவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தiவிட்டுள்ளது.  எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008 – 2009 காலப்பகுதியில் 5 தமிழ் இளைஞர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் குறித்த முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவரை தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்திவிட்டுள்ளது
கடந்த ஆண்டில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers