Home இலங்கைவெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு

வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு

by admin
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொது சந்தையில் வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து , வியாபாரிகளுக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  சாவகச்சேரி பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் , பொது சந்தையில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பழுதடைந்த மரக்கறிகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
அதேவேளை , வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட ஐந்து வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More