உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – எகிப்தில் மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 235 பேர் உயிரிழப்பு

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள     மேற்கொண்ட  குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுமார்    235 பேர்  கொல்லப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.    பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோரம்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .  சினாய் மாகாணத்தில் தீவிரவாதிகள்  அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவது  என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.