இலங்கை பிரதான செய்திகள்

இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று   நான்காவது தடவையாக கூடியநிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, சபைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் ஆரம்பமான பாராளுமன்ற அமர்வு 5 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link