இந்தியா பிரதான செய்திகள்

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து 5 பேர் பலி…

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers