குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இன்றைய தினம் முதல் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளுக்கு இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.
இந்த சலுகையின் அடிப்படையில் இலங்கை சுமார் 5000 பண்டங்களை அமெரிக்காவிற்கு வரிச் சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்கதக்து. இலங்கையின் பிரதான ஏற்றுமதியாளராக அமெரிக்கா திகழ்கின்றது.அடுத்தபடியாக இலங்கை பிரித்தானியாவிற்கும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment