பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி


ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அணிகள் போட்டியிட்ட நிலையில் போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் உருகுவே மற்றும் சவூதி அரேபியா போட்டியிட்ட நிலையில் உருகுவே அணி சவூதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஸ்பெயினும் ஈரானும் போட்டியிட்ட நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை தோற்கடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.