சினிமா பிரதான செய்திகள்

ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை


நடிகை ஸ்ரீதேவியை கௌரவிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் பட உலகில் பிரபலமாகி ஹிந்தி சினிமாவுக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. இந்தநிலையில் தற்;போது,சுவிட்சர்லாந்து அரசும் கௌரவப்படுத்தவுள்ளதாகவும் அங்கு அவருக்கு சிலையமைக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு;ளளது.

ஸ்ரீPதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers