இலங்கை

அக்குறணையில் இரு நீர் வழங்கல் திட்டங்கள் ஆரம்பித்துவைப்பு

அக்குறணை, ஹாரிஸ்பத்துவ தொகுதி உடஹிங்குல்வல குடிநீர் வழங்கல் திட்டம் மற்றும் துனுவில குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றின் ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (07) ஆரம்பித்துவைத்தார்.

%

Spread the love
Share via
Copy link
Powered by Social Snap