இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

பாகிஸ்தான் அணியுடன் எந்தவொரு போட்டியிலும் விளையாட மாட்டோம்


மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை தாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம் என ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்

தங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும் எனத் தெரிவித்த அவர் சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா என’பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.