இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் அ​றிவுறுத்தலுக்கமைய, நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலிருந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இனிவரும் நாள்களில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலான அரச இலட்சினை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்று, புதிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • புதிய ஜனாதிபதி
  திரு. கோத்தாபய ராஜபக்ஷவின் ஆரம்பமே
  அமர்க்களமாக இருக்கின்றதே! வாழ்த்துக்கள்!
  நியாயமானவற்றை யார் செய்தாலும் அவை
  மக்களால் வரவேற்கப்படும். நாமும்
  வாழ்த்துகின்றோம்!

  மேலும், அரசியலில்/ ஆட்சியில் மதங்களின்
  தலையீட்டையும் இல்லாதொழிப்பாரானால்,
  அது பல நடப்புப் பிரச்சனைகளிலிருந்து விடுபட
  வழிவகுக்கும். சிந்திப்பாரா?

Share via
Copy link
Powered by Social Snap