இலங்கை பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுற்றிவளைப்பு


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 மின்கலங்கள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #நீர்கொழும்பு  #சிறைச்சாலை #சுற்றிவளைப்பு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.