இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
அதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. #கறுப்புயூலை  #படுகொலை #நினைவேந்தல் #அஞ்சலி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap