இலங்கை பிரதான செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள்…

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்

சீ.பீ ரத்நாயக்க – 70,871 வாக்குகள்

எஸ்.பீ திஸாநாயக்க – 66,045 வாக்குகள்

மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902 வாக்குகள்

நிமல் பியதிஸ்ஸ – 51,225 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

பழனி திகாம்பரம் – 83,392 வாக்குகள்

வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 72,167 வாக்குகள்

மயில்வாகனம் உதயகுமார் – 68,119 வாக்குகள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap