இலங்கை பிரதான செய்திகள்

5 மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள்

இலங்கையில் 5 மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலேயே இவ்வாறு புதிய கொவிட் கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவா்கள் தொிவித்துள்ளனா்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.