இலங்கை பிரதான செய்திகள்

முகமாலையில் வெடி விபத்து – ஒருவர் படுகாயம்

வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் , வெடி பொருள் ஒன்றினை தவறாக கையாண்ட பொழுது அது வெடித்ததில் , படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


முகமாலை பகுதியை அண்டிய பிரதேசத்தில் வெடி பொருட்களை அகற்றும் பணியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகின்றது. அதில் பணி புரியும் நபர் ஒருவர் வெடி பொருள் ஒன்றினை அகற்ற முற்பட்ட போது , அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.