127
நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய நாட்களில் நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் சில செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love