173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் பிலிப்பைன்ஸ் பயணம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் ஒழிப்பு என்ற பெயரில் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் நோக்கில் ஐக்கிய நாடுகள் பிரதிநியொருவர் பிலிப்பைன்ஸிற்கு செய்யவிருந்த போதும் இந்த பயணத்தை பிலிப்பைன்ஸ் ரத்து செய்துள்ளது.
Spread the love