173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அது நியாயமானதே என இங்கிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த அவர் இந்த செயற்பாட்டுக்காக தாம் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பதாகவும் நடுவரின் தீர்ப்பிற்கு அதிருப்தி வெளியிட்டமைக்காக தண்டிக்கப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love