191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு உயர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ள நிலையில் அவருக்கு உயர் பதவியொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இவ்வாறு பதவி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love