169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் தொடர்பில் இணையத்தில் செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களின் ஊடாக இணையத்தில் செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்கள் பொய்யானவை எனவும் நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இராணுவ வீரர்களை காட்டிக் கொடுப்பதாகவும் நாட்டை பிளவடையச் செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love