178
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெங்களுரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதான அபீத் கான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் தற்போது இந்திய உளவுத்துறை அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவின் சில இடங்களில் இதுபோன்ற ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love