147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் ரஸ்ய தூதுவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கைக் கண்டனம் வெளியிட்டுள்ளது. துருக்கிக்கான ரஸ்ய தூதுவர் Andrei Karlov துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த தாக்குதல்; சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் இவ்வாறான தாக்குதல் எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாது எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஸ்ய தூதுவர் மீதான தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
Spread the love