165
ரஸ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
Spread the love