172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரலாற்றில் முதல் தடவையாக டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று பெறுமதியின் அடிப்படையில் ஒரு டொலரின் பெறுமதி 152.12 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகளவில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டொலர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வங்கிகளில் கூறப்பட்ட போதிலும், டொலருக்கு தட்டுப்பாடு கிடையாது என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
Spread the love