170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மன் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஜெர்மனியின் கிறிஸ்மஸ் சந்தை மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமெரிக்காவில் பிரவேசிக்கும் முஸ்லிம் குடியேறிகள் தொடர்பில் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love