140
பதவி விலகிய டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் இன்று இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றதாகவும் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நெருக்கடி அதிகரித்ததனாலேயே பதவி விலகியதாக எழுந்த செய்திகளை மறுத்த நஜீப் ஜங்;; சொந்தக் காரணங்களினால் பதவி வலகுவதாக தெரிவித்ததாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
Spread the love