125
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியை முன்னாள் அமைச்சர் குணரட்ன வீரக்கோன் ராஜினாமா செய்துள்ளார். வீரக்கோன் இதுவரை காலம் கரந்தெனிய தொகுதியின் அமைப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவியை ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜினாமா செய்வது குறித்து முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
Spread the love