182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். வெயாங்கொட பிரதேசத்தில் வைத்து இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உடம்விட்ட சமரே என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
வெயாங்கொட காவல் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் இந்த சூட்டு சம்பவத்தில் மற்றுமோரு நபர் காயமடைந்துள்ளார்.
Spread the love