158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி போட் எலிசபெத்தில் (Port Elizabeth) இடம்பெறவுள்ளது.
மூன்று போட்டிகளை கொண்டதாக இந்த டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. அத்துடன், இரு அணிகளுக்கும் இடையில் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இந்த போட்டித் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love