175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொங்கோவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொங்கோவின் நான்டே திவிரவாதப் பிரிவினர் ஹூடு இன பொதுமக்கள் 13 பேரை கொலை செய்துள்ளனர்.
கடந்த வாரம் நான்டே இன பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொங்கோவின் வட கியூ பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் பலர் கொலல்ப்பட்டிருந்தனர். கடந்த வாரம் முதல் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்க்கும் இடையிலான மோதல்கள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love