173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கியது சட்டவிரோதமானது என முன்னாள் கடற்படை கூட்டுத்தளபதி ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கு அமைவாக பீல்ட் மார்சல் பதவியையும், பாராளுமன்ற உறுப்புரிமையையும் ஒரே தடவையில் வகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சரத் பொன்சேகாவிற்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட்டதன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love