161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபிவிருத்தி விசேட நியமம் குறித்த சட்டத்திற்கு வடமேல் மாகாணசபையிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தேச சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து வடமேல் மாகாணசபையில் யோசனை முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த உத்தேச சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி 20 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love