174
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ள போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 3 லட்சம் வசிப்பிடங்கள் உள்ள போதிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாவில்லை.
Spread the love