323
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டுக்கரை தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலைகழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் காலை 9.30 மணியளவில் கண்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சி கூடத்தை யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் திறந்து வைத்தார்.
Spread the love