157
செர்பியா வீராங்கனையும் உலகின் முன்னாள் முதல்தர வீராங்கனையுமான 29 வயதான அனா இவானோவிச்( Anna Ivanivich) டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகதர உயர்நிலைப் போட்டிகளில் தன்னால் இனி விளையாட முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவானோவிச் 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றதன் மூலம் கிரான்ட் ஸ்லாம் பட்டம் பெறும் முதல் செர்பிய வீராங்கனை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவர்.
Spread the love