176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் முப்படையினருக்கும் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது.
பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளது. இந்த உரையாற்றும் போது முப்படைகளின் தளபதிகளும் பலாலி இராணுவ முகாமில் பிரசன்னமாகியிருப்பர் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love