209
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுபல சேனா இயக்கத்தை தற்போதைய அசைம்சர் சம்பிக்க ரணவக்கவே உருவாக்கினார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனால் தாமும் பிழையாக வழிநடத்தப்பட்டதாகவும் 2020ம் ஆண்டில் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாவார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமது அரசியல் பயணத்திற்கு சம்பிக்க சவால் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love