Home இலங்கை பொதுபல சேனா இயக்கத்தை சம்பிக்க ரணவக்கவே உருவாக்கினார் – மஹிந்த

பொதுபல சேனா இயக்கத்தை சம்பிக்க ரணவக்கவே உருவாக்கினார் – மஹிந்த

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பொதுபல சேனா இயக்கத்தை தற்போதைய அசைம்சர் சம்பிக்க ரணவக்கவே உருவாக்கினார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதனால் தாமும் பிழையாக வழிநடத்தப்பட்டதாகவும் 2020ம் ஆண்டில் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாவார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கூறியதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமது அரசியல் பயணத்திற்கு சம்பிக்க சவால் ஏற்படுத்தக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More