149
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றையதினம் 24 மணி நேரத்தில் 24 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக சேக்ரா மென்டோ முதல் சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் உள்ளிட்ட பகுதிகள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 முதல் 5.6 ரிக்டர் வரை பதிவாகியுள்ள இந்த நில நடுக்கங்களால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Spread the love