118
கடந்த நான்கு ஆண்டுகளில் சுமர் இரண்டாயிரம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் மற்றும் கொக்கேய்ன் போதைப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டில் மட்டும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த பெறுமதி 2470 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் 1486 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளும், 147 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இவ்வாறு இந்த ஆண்டில் மீட்கப்பட்டுள்ளது.
Spread the love