159
அமெரிக்காவில் உள்ள 35 ரஸ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக, ரஸ்யாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஸ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பது அமெரிக்காவின் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கும் வரை, பொறுத்திருக்கப் போவதாக புதின் தெரிவித்துள்ளார்.
Spread the love