155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love