181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறப்பினராக பியசேன கடமையாற்றியிருந்தார்.
அரசாங்க வாகன துஸ்பிரயோக குற்றச்சாட்டு பியசேன மீது சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினால் பியசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
Spread the love