146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
2000 இந்திய மீனவா்களை இலங்கைக் கடற்படையினர் துரத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் வலைகளையும் இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 617 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற போது இவ்வாறு துரத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love