186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் சில உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றைய தினம் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பேசப்பட்டுள்ளது.
Spread the love